புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வு. படக்குழுவினர் பேட்டி

மகாராஷ்ட்டிரா  மாநில அரசும், புனே ஃபிலிம் பவுண்டேசனும் இணைந்து நடத்தும் 19-வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வாகியிருப்பது பற்றி கட்டில் பட இயக்குநர் பகிர்ந்தவை. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு, ”வருடம்தோறும் புனே … Continue reading புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வு. படக்குழுவினர் பேட்டி